ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
04/TNIAMP – தொகுப்பு 4 | அசாடிராக்டின் 1%, அசாடிராக்டின் 0.03%, சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், பி.பாசியானா, எம்.அனிசோப்லியா, பெரோமோன் பொறிகள், பெரோமோன் லுயர்ஸ், வெர்மி பேக், துருவ அலகு, நிழல் வலை, மண்புழு கொள்முதல் |
19/09/2023 | 03/10/2023 | பார்க்க (1 MB) |
05/TNIAMP – தொகுப்பு 5 | MN கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் |
19/09/2023 | 03/10/2023 | பார்க்க (925 KB) |
TNIAMP-தொகுப்பு 1- விதைகள் கொள்முதல் | TNIAMP-தொகுப்பு 1- விதைகள் கொள்முதல் |
13/12/2022 | 27/12/2022 | பார்க்க (860 KB) |
TNIAMP-தொகுப்பு 4- உரங்கள், உயிர் உரங்கள், உயிர்காரணிகள் மற்றும் மண்புழு உர உற்பத்தி பொருட்கள் கொள்முதல் | TNIAMP-தொகுப்பு 4- உரங்கள், உயிர் உரங்கள், உயிர்காரணிகள் மற்றும் மண்புழு உர உற்பத்தி பொருட்கள் கொள்முதல் |
13/12/2022 | 27/12/2022 | பார்க்க (1 MB) |
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா துணை படுகையில் 20 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக. | வேளாண்மைப் பொறியியல் துறை – 2022-23-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் -4-ன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ் தஞ்சாவூர்,திருவோணம்,மதுக்கூர் மற்றும் அம்மாபேட்டை வட்டாரத்தில் 20 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் . தொடர்பாக. |
10/10/2022 | 25/10/2022 | பார்க்க (408 KB) |
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா துணை படுகையில் 5 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக. | வேளாண்மைப் பொறியியல் துறை – 2022-23-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் -4-ன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ் தஞ்சாவூர்,திருவோணம்,மதுக்கூர்,பூதலூர் ,திருவிடைமருதூர்,திருவையாறு மற்றும் அம்மாபேட்டை வட்டாரத்தில் 5 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் . தொடர்பாக. |
10/10/2022 | 25/10/2022 | பார்க்க (410 KB) |
TNIAMP தொகுப்பு 2 – உளுந்து விதைகள் கொள்முதல் | TNIAMP தொகுப்பு 2 – உளுந்து விதைகள் கொள்முதல் |
30/09/2022 | 14/10/2022 | பார்க்க (843 KB) |
TNIAMP தொகுப்பு 3- நெல் கேழ்வரகு மற்றும் சிறு தாணியவிதைகள் கொள்முதல் | TNIAMP தொகுப்பு 3- நெல் கேழ்வரகு மற்றும் சிறு தாணியவிதைகள் கொள்முதல் |
30/09/2022 | 14/10/2022 | பார்க்க (865 KB) |
TNIAMP தொகுப்பு 4 – மக்காச் சோளவிதைகள் கொள்முதல் | TNIAMP தொகுப்பு 4 –மக்காச் சோளவிதைகள் கொள்முதல் |
30/09/2022 | 14/10/2022 | பார்க்க (788 KB) |
தொகுப்பு 5- உயிர்காரணிகள் மற்றும் உயிர்பூச்சிக் கொல்லிகள் கொள்முதல் | தொகுப்பு 5- உயிர்காரணிகள் மற்றும் உயிர்பூச்சிக் கொல்லிகள் கொள்முதல் |
30/09/2022 | 14/10/2022 | பார்க்க (934 KB) |