மாவட்டம் பற்றி
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்
தமிழா்களின் நீர் மேலாண்மையால் சோழ நாடு,நீர் நாடு,நீர்வள நாடு என அறியப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மைய நாடியாக காவிரி ஆறு வேளாண்மைக்கு வளம் சேர்க்கிறது.
தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது.
ஒருங்கிணைந்த தஞ்சவூா் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால் அதன் நிருவாக நலன் கருதி திருவாரூா், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும் கும்பகோணம் கோட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம்19.01.1991 அன்று ஏற்படுத்தப்பட்டது. மேலும் வாசிக்க
- மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன் முகாம் குறித்த தகவல்
- சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி(25.01.2025) குறித்த தகவல்
- நெல் ஈரப்பதம் குறித்து மத்திய நிபுணர்கள் குழு ஆய்வு
- திருபுவனம் ஊராட்சியில் நடைபெற்ற நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்(22.01.2025)
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த தகவல்
மாவட்ட நிர்வாக அலகுகள்
மாவட்ட விவரங்கள்
பொது:
மாவட்டம்: தஞ்சாவூர்
தலையகம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
பரப்பளவு:
மொத்தம்: 3399.23 ச.கி.மீ
ஊரகம்: 3353.21 ச.கி.மீ
நகர்புறம்: 43.37 ச.கி.மீ
காடுகள்: 2.63 ச.கி.மீ
மக்கள்தொகை:
மொத்தம்: 2405890
ஆண்கள்: 1182416
பெண்கள்: 1223474
புகைப்பட தொகுப்பு
முக்கிய இணைப்புகள்
-
தமிழ்நாடு அரசு இணையதளம்
-
பத்திர பதிவுத்துறை
-
பொது விநியோகத் திட்டம்
-
சுற்றுலா வளர்ச்சித்துறை
-
போக்குவரத்து ஆணையம்
-
தமிழ் பல்கலைக்கழகம்
-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
-
இந்திய அரசு இணையதளம்
-
மிண்னணு பெட்டகம்
-
தலைமை தேர்தல் அதிகாரி
-
இந்திய தேர்தல் ஆணையம்
-
தமிழ்நாடு தகவல் ஆணையம்
-
மாநில தேர்தல் ஆணையம்
-
சென்னை உயர்நீதிமன்றம்