மாவட்ட ஆட்சியர்கள்
வ. எண் | பெயர் | பதவி காலம் | |
---|---|---|---|
முதல் | வரை | ||
1 | சார்லஸ் ஹாரீஸ் | டிசம்பர் 1799 | மே 1804 |
2 | ஜான் காட்டன் | மே 1804 | அக்டோபர் 1804 |
3 | ஜே.வால்லேஸ் | அக்டோபர் 1804 | ஏப்ரல் 1811 |
4 | ஜே.காட்டன் | மே 1811 | பிப்ரவரி 1814 |
5 | ஜேம்ஸ் ஹாப்ரெவ் | பிப்ரவரி 1814 | டிசம்பர் 1816 |
6 | ஜே.தாக்கரே | டிசம்பர் 1816 | செப்டம்பர் 1817 |
7 | ஜேம்ஸ் ஹாப்ரெவ் | செப்டம்பர் 1817 | செப்டம்பர் 1819 |
8 | ஜி.எம்.ஓகிலிவ் | செப்டம்பர் 1819 | பிப்ரவரி 1820 |
9 | ஜே.காட்டன் | பிப்ரவரி 1820 | அக்டோபர் 1826 |
10 | ஏ.எஸ்.ஷேர் | அக்டோபர் 1826 | பிப்ரவரி 1827 |
11 | ஏ.டி.ஹேம்பெல் | பிப்ரவரி 1827 | அக்டோபர் 1827 |
12 | ஆர்.நெல்ஸன் | அக்டோபர் 1827 | டிசம்பர் 1827 |
13 | ஏ.டி.ஹேம்பெல் | டிசம்பர் 1827 | ஜனவரி 1828 |
14 | ஆர்.நெல்சன் | ஜனவரி 1828 | பிப்ரவரி 1828 |
15 | என்.டபிள்யூ.கின்டர்ஸ்லே | பிப்ரவரி 1828 | ஜூலை 1839 |
16 | எஸ்.ஸ்காட் | ஜூலை 1839 | ஆகஸ்ட் 1839 |
17 | ஜே.சி.மோன்ட்கோமெரி | ஆகஸ்ட் 1839 | ஆகஸ்ட் 1841 |
18 | எஸ்.ஸ்காட் | ஆகஸ்ட் 1841 | ஆகஸ்ட் 1841 |
19 | ஜே.எப்.பிஷாப் | ஜனவரி 1842 | ஜனவரி 1843 |
20 | எஸ்.ஸ்காட் | ஜனவரி 1843 | ஜனவரி 1843 |
21 | ஜே.எப்.பிஷாப் | பிப்ரவரி 1843 | மே 1844 |
22 | ஜே.ஜே.காட்டன் | மே 1844 | செப்டம்பர் 1844 |
23 | எச்.சி.மோன்ட்கோமெரி | செப்டம்பர் 1844 | அக்டோபர் 1846 |
24 | ஜே.ஜே.காட்டன் | அக்டோபர் 1846 | பிப்ரவரி 1847 |
25 | ஜி.எல்லீஸ் | ஜூலை 1847 | ஆகஸ்ட் 1847 |
26 | ஜே.பேர்டு | நவம்பர் 1847 | ஜனவரி 1850 |
27 | ஐ.டபிள்யூ.குட்வ்யர் | ஜூலை 1851 | மே 1852 |
28 | ப்பி.ஜி.ரேண்ட் | நவம்பர் 1852 | டிசம்பர் 1852 |
29 | டபிள்யூ.எம்.ஹேட்டல் | மார்ச் 1853 | ஏப்ரல் 1853 |
30 | ஹென்றி பார்ப்ஸ் | ஏப்ரல் 1853 | மே 1856 |
31 | டபிள்யூ.எம்.ஹேட்டல் | மே 1856 | ஜூன் 1856 |
32 | ஜே.டபிள்யூ.ஷேர்ரி | ஜூன் 1856 | ஜனவரி 1857 |
33 | எச்.டி.பிலிப்ஸ் | ஜனவரி 1857 | ஜனவரி 1859 |
34 | ஜி.ஏ.பல்லர்டு | பிப்ரவரி 1869 | ஏப்ரல் 1862 |
35 | ஜி.எல்.மோரீஸ் | ஏப்ரல் 1862 | மே 1863 |
36 | ஜி.பார்பெரீ | மே 1866 | செப்டம்பர் 1866 |
37 | டபிள்யூ.ட்டீ.ஹாத்வே | பிப்ரவரி 1870 | மே 1870 |
38 | எச்.டி.ஆர்பூத்நாட் | ஏப்ரல் 1873 | அக்டோபர் 1874 |
39 | எச்.எஸ்.தாமஸ் | அக்டோபர் 1874 | மார்ச் 1877 |
40 | எப்.ஆர்.எச்.ஷார்ப் | மார்ச் 1877 | ஜூன் 1877 |
41 | ஈ.எப்.வெப்ஸ்டர் | ஏப்ரல் 1878 | ஜூன் 1881 |
42 | சி.எஸ்.க்ரோப் | ஜூன் 1881 | அக்டோபர் 1881 |
43 | எப்.ஈ.ஜிப்சன் | அக்டோபர் 1881 | நவம்பர் 1881 |
44 | டி.பிரிக் | நவம்பர் 1881 | மார்ச் 1882 |
45 | எப்.ஈ.ஜிப்சன் | ஏப்ரல் 1882 | ஜூன் 1882 |
46 | டபிள்யூ.எஸ்.வொயிட்சைடு | ஜூன் 1882 | ஆகஸ்ட் 1882 |
47 | எச்.ஈ.ஸ்டோக்ஸ் | ஆகஸ்ட் 1882 | ஜூன் 1883 |
48 | ஜே.பி.பென்னிங் | ஜூன் 1883 | ஆகஸ்ட் 1886 |
49 | ஈ.ஜிப்சன் | செப்டம்பர் 1886 | செப்டம்பர் 1889 |
50 | வி.ஏ.ஹப்பெல் | செப்டம்பர் 1889 | ஜனவரி 1890 |
51 | ஈ.ஜிப்சன் | ஜனவரி 1890 | மே 1890 |
52 | டி.முர்டாக் | மே 1890 | மே 1890 |
53 | ஜே.தாம்சன் | மே 1890 | ஜூலை 1891 |
54 | ஆர்.என்.கேம்ப்பெல் | ஜூலை 1891 | ஜூலை 1891 |
55 | எல்.எம்.வின்டர் | ஜூலை 1891 | ஆகஸ்ட் 1893 |
56 | ஆர்.பி.க்லேஹ் | ஆகஸ்ட் 1893 | ஆகஸ்ட் 1893 |
57 | ஜே.ஸ்ரோக் | ஆகஸ்ட் 1893 | அக்டோபர் 1893 |
58 | எல்.எம்.வின்டர் | அக்டோபர் 1893 | செப்டம்பர் 1894 |
59 | ஜே.தாம்சன் | செப்டம்பர் 1894 | ஜனவரி 1895 |
60 | ராபர்ட் பி.க்லேஹ் | ஜனவரி 1895 | ஜூலை 1895 |
61 | ஈ.சி.ராஸன் | ஜூலை 1895 | நவம்பர் 1895 |
62 | ஜி.ஸ்டோக்ஸ் | நவம்பர் 1895 | மே 1896 |
63 | எச்.மோபர்லி | மே 1896 | ஜூலை 1896 |
64 | ஜி.ஸ்டோக்ஸ் | ஜூலை 1896 | அக்டோபர் 1896 |
65 | ஜே.ஆன்ட்ரூவ் | அக்டோபர் 1896 | ஜூன் 1897 |
66 | டபிள்யூ.பி.ஆக்லிங்க் | ஜூன் 1897 | ஜூலை 1897 |
67 | ஜே.ஆன்ட்ரூவ் | ஜூலை 1897 | மார்ச் 1898 |
68 | டபிள்யூ.பி.ஆக்லிங்க் | ஏப்ரல் 1898 | ஜூன் 1898 |
69 | ஜே.ட்விஹ் | ஜூன் 1898 | ஏப்ரல் 1900 |
70 | ஜே.ஆன்ட்ரூவ் | ஏப்ரல் 1900 | ஜூன் 1902 |
71 | எப்.டி.ஓல்டுபீல்டு | ஜூன் 1902 | டிசம்பர் 1902 |
72 | ஜே.ஆன்ட்ரூவ் | டிசம்பர் 1902 | பிப்ரவரி 1903 |
73 | எச்.டி.டெய்லர் | பிப்ரவரி 1903 | பிப்ரவரி 1904 |
74 | ஆர்.எப்.கிரிம்பி | மார்ச் 1904 | பிப்ரவரி 1905 |
75 | ஈ.பி.எல்வின் | பிப்ரவரி 1905 | டிசம்பர் 1905 |
76 | லைனல் டேவிட்சன் | டிசம்பர் 1905 | நவம்பர் 1906 |
77 | ட்டி.பி.பெட்பொர்டு | நவம்பர் 1906 | ஜூன் 1910 |
78 | ஆர்.எப்.ஆஸ்டின் | ஜூலை 1910 | ஜூன் 1911 |
79 | என்.ஆர்.ப்ரோடீ | நவம்பர் 1911 | மார்ச் 1912 |
80 | ஜெ.என்.ராய் | மார்ச் 1912 | ஜூன் 1912 |
81 | ஆர்.பீ.உட் | ஜூன் 1912 | ஆகஸ்ட் 1916 |
82 | ஜெ.ஆர்.ஹக்கீன்ஸ் | செப்டம்பர் 1916 | ஏப்ரல் 1920 |
83 | பி.சி.ட்டூட் | ஏப்ரல் 1920 | ஜூலை 1921 |
84 | சி.ஈ.ஜோன்ஸ் | ஜூலை 1921 | ஜூலை 1921 |
85 | ஜி.ஹர்புரி | ஜூலை 1921 | ஏப்ரல் 1923 |
86 | எச்.எஸ்.ஷீல்டு | ஏப்ரல் 1923 | மார்ச் 1924 |
87 | எச்.எம்.ஹூட் | மார்ச் 1924 | டிசம்பர் 1925 |
88 | எச்.எஸ்.ஷீல்டு | டிசம்பர் 1925 | செப்டம்பர் 1927 |
89 | எஸ்.வீ.ராம்மூர்த்தி | செப்டம்பர் 1927 | ஜனவரி 1928 |
90 | ஹீல்டன் ப்ரவ்ன்(சார்லஸ்) | ஜனவரி 1928 | மார்ச் 1928 |
91 | ஜே.க்ரே | மார்ச் 1928 | ஜனவரி 1929 |
92 | டி.எச்.பௌல்டன் | ஜனவரி 1929 | ஜூலை 1929 |
93 | ஜே.ஏ.த்ரோன் | ஜூலை 1929 | ஜூன் 1931 |
94 | டபிள்யூ.ஸ்காட் ப்ரவ்ன் | ஜூன் 1931 | மார்ச் 1932 |
95 | ஹீல்டன் ப்ரவ்ன் | ஏப்ரல் 1932 | ஜூன் 1933 |
96 | ஏ.ஜி.லீச் | ஜூன் 1933 | ஜூலை 1933 |
97 | எம்.வீ.வெல்லோடீ | ஜூலை 1933 | ஜூலை 1933 |
98 | ஈ.ஆர்.உட் | ஜூலை 1933 | ஏப்ரல் 1935 |
99 | எம்.வீ.வெல்லோடீ | 28.04.1935 | 01.06.1936 |
100 | ஜிந்தா சாகிப் மோஹசிர் | 02.06.1936 | 08.08.1936 |
101 | சுப்பையா நாயுடு | 09.08.1936 | 03.01.1937 |
102 | டி.டி.வாரன் | 04.01.1937 | 25.02.1938 |
103 | எச்.ஆர்.உசில்லி | 26.02.1938 | 01.04.1938 |
104 | ஜிந்தா சாகிப் மோஹசிர் | 02.04.1938 | 29.08.1938 |
105 | திவான் பகதூர் வி.என்.விஸ்வநாத ராவ்., எம்.ஏ.பி.எல்., | 30.08.1938 | 25.02.1939 |
106 | ஆர்.எம்.சுந்தரம், ஐ.சி.எஸ்., | 26.02.1939 | 07.10.1939 |
107 | சி.கே.விஜயராகவன், ஐ.சி.எஸ்., | 09.10.1939 | 22.04.1942 |
108 | எஸ்.வெங்கடேஸ்வரன், ஐ.சி.எஸ்., | 23.04.1942 | 10.08.1942 |
109 | எம்.எஸ்.சிவராமன், ஐ.சி.எஸ்., | 11.08.1942 | 15.02.1943 |
110 | ஜே.டபிள்யூ.பிரிஷர்டு, ஐ.சி.எஸ்., | 16.02.1943 | 22.04.1944 |
111 | ஸ்ரீ.ராவ் ஷாகிப் ஆர்.டி.பால் | 24.04.1944 | 31.07.1944 |
112 | கான் பகதூர் முஹம்மது இஸ்மாயில் ஷாத்ட் பகதூர், பி.ஏ., | 01.08.1944 | 20.01.1947 |
113 | ஜே.ஆர்.பெட், ஐ.சி.எஸ்., | 27.01.1947 | 02.03.1947 |
114 | எச்.சி.எம்சி.லான்க்லின் | 03.03.1947 | 09.04.1949 |
115 | ட்டி.கே.சங்கர வடிவேலு, ஐ.ஏ.எஸ்., | 10.04.1949 | 14.06.1951 |
116 | ஸ்ரீ.ட்டி.கே.பழனியப்பன், ஐ.ஏ.எஸ்., | 15.06.1951 | 18.02.1954 |
117 | ஸ்ரீ.ஆர்.எம்.சுந்தரம், ஐ.ஏ.எஸ்., | 23.02.1954 | 19.12.1954 |
118 | ஸ்ரீ.சி.ஏ.ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., | 20.12.1954 | 17.10.1955 |
119 | ஸ்ரீ.என்.கிருஷ்ணசாமி பி.ஏ.பி.எல்., | 11.11.1955 | 26.02.1956 |
120 | ஸ்ரீ.என்.கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்., | 27.02.1956 | 02.03.1958 |
121 | ஸ்ரீ.ஓ.எஸ்.தையஸ் | 03.03.1958 | 13.04.1958 |
122 | ஸ்ரீ.ஏ.வீ.லோகநாதன், ஐ.ஏ.எஸ்., | 14.04.1958 | 18.01.1960 |
123 | ஸ்ரீ.எம்.சந்திரசேகரன், ஐ.ஏ.எஸ்., | 19.01.1960 | 17.08.1962 |
124 | ஸ்ரீ.பி.என்.வேதநாராயணன், ஐ.ஏ.எஸ்., | 18.08.1962 | 03.03.1966 |
125 | திரு.சி.ஜி.ரங்கபாஷ்யம், ஐ.ஏ.எஸ்., | 04.03.1966 | 01.04.1969 |
126 | திரு.ட்டி.வீ.அந்தோணி, ஐ.ஏ.எஸ்., | 02.04.1969 | 31.03.1972 |
127 | திரு.கே.ஏ.நம்பியார், ஐ.ஏ.எஸ்., | 20.04.1972 | 17.04.1974 |
128 | திரு.சி.ராம்தாஸ், ஐ.ஏ.எஸ்., | 18.04.1974 | 10.03.1976 |
129 | திரு.எஸ்.ஏ.சுப்ரமணி, ஐ.ஏ.எஸ்., | 11.03.1976 | 26.04.1978 |
130 | திரு.டி.முருகராஜ், ஐ.ஏ.எஸ்., | 27.04.1978 | 27.04.1979 |
131 | திரு.ட்டி.கங்கப்பா, ஐ.ஏ.எஸ்., | 02.05.1979 | 20.04.1980 |
132 | திரு.டி.சுந்தரேசன், ஐ.ஏ.எஸ்., | 21.04.1980 | 26.10.1981 |
133 | திரு.மெய்காந்ததேவன், ஐ.ஏ.எஸ்., | 27.10.1981 | 24.07.1983 |
134 | திரு.ஆர்.சதாபதி, ஐ.ஏ.எஸ்., | 25.07.1983 | 19.04.1984 |
135 | திரு.எம்.சோனைமுத்துகோன்(பொறுப்பு) | 20.04.1984 | 29.04.1984 |
136 | திருமதி.ஓ.பி.சோசம்மாள், ஐ.ஏ.எஸ்., | 30.04.1984 | 17.11.1984 |
137 | திரு.ட்டி.ஆர்.ராமசாமி, ஐ.ஏ.எஸ்., | 18.11.1984 | 18.05.1986 |
138 | திரு.கே.எஸ்.கிருஷ்ணசாமி(பொறுப்பு) | 19.05.1986 | 17.06.1986 |
139 | திரு.ஆர்.ராமசாமி, ஐ.ஏ.எஸ்., | 18.06.1986 | 05.11.1986 |
140 | திரு.கே.எஸ்.கிருஷ்ணசாமி(பொறுப்பு) | 05.11.1986 | 27.11.1986 |
141 | திரு.எம்.ராமு, ஐ.ஏ.எஸ்., | 28.11.1986 | 03.06.1988 |
142 | திரு.எஸ்.மகேந்திரநாதன், ஐ.ஏ.எஸ்., | 03.06.1988 | 18.10.1989 |
143 | திரு.ட்டி.ஆர்.ராமசாமி, ஐ.ஏ.எஸ்., | 18.10.1989 | 03.05.1990 |
144 | திரு.எஸ்.தியாகராஜன், ஐ.ஏ.எஸ்., | 04.05.1990 | 08.05.1990 |
145 | திரு.விவேக் ஹரிநாராயணன், ஐ.ஏ.எஸ்., | 09.05.1990 | 21.07.1991 |
146 | திரு.சண்முக ராஜேஸ்வரன், ஐ.ஏ.எஸ்., | 22.07.1991 | 28.10.1993 |
147 | திரு.ஐ.வெங்கடாசலம், ஐ.ஏ.எஸ்., | 29.10.1993 | 13.04.1995 |
148 | திரு.டி.ஜோதி ஜெகராஜன், ஐ.ஏ.எஸ்., | 14.04.1995 | 09.12.1995 |
149 | திருமதி.வீ.கே.ஜெயகொடி, ஐ.ஏ.எஸ்., | 10.12.1995 | 09.05.1997 |
150 | திரு.ட்டி.என்.ராமநாதன், ஐ.ஏ.எஸ்., | 10.05.1997 | 04.02.1999 |
151 | டாக்டர்.எம்.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்., | 05.02.1999 | 05.06.2001 |
152 | திரு.சி.கோசலராமன், ஐ.ஏ.எஸ்., | 05.06.2001 | 01.06.2004 |
153 | திரு.வீ.ராஜாராமன்(பொறுப்பு) | 02.06.2004 | 05.06.2004 |
154 | திரு.டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., | 6.06.2004 | 09.01.2005 |
155 | திரு.எம்.வீரசண்முகமணி, ஐ.ஏ.எஸ்., | 10.01.2005 | 05.06.2006 |
156 | திரு.பி.மாணிக்கராஜ்(பொறுப்பு) | 05.06.2006 | 06.06.2006 |
157 | திரு.சி.விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., | 07.06.2006 | 13.08.2008 |
158 | திரு.எம்.எஸ்.சண்முகம், ஐ.ஏ.எஸ்., | 14.08.2008 | 09.06.2011 |
159 | திரு.கே.பாஸ்கரன், ஐ.ஏ.எஸ்., | 10.06.2011 | 21.10.2013 |
160 | டாக்டர்.என்.சுப்பையன், ஐ.ஏ.எஸ்., | 23.10.2013 | 30.07.2016 |
161 | திரு.ஏ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., | 31.07.2016 | 17.11.2019 |
162 | திரு. ம. கோவிந்தராவ், ஐ.ஏ.எஸ்., | 18.11.2019 | 15.06.2021 |
162 | திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., | 15.06.2021 | 23.05.2023 |
163 | திரு. தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ்., | 24.05.2023 | 21.07.2024 |
164 | திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் ஐ.ஏ.எஸ்., |
22.07.2024 | இதுவரை |