Close

வருவாய் துறை

தற்போதைய தஞ்சை மாவட்டத்தின் வருவாய் அலகில் தஞ்சாவூா் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களும், தஞ்சாவூா், ஒரத்தநாடு. திருவையாறு, பூதலூா், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஒன்பது வட்டங்களும், ஐம்பது உள்வட்டங்களும். 906 வருவாய் கிராமங்களும் உள்ளனஃ
திட்டங்கள்
ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு சமூகநலத்துறையின் கீழ்கண்ட ஐந்து சமூகநலத்திட்டங்களை வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1. முதியோர் ஓய்வூதியத் திட்டம்
  அ) முதியோர் ஓய்வூதியம் (சாதாரணம்) திட்டம்
  ஆ) ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம்
  இ) ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்
   ஈ) ஆதரவற்ற வேளாண்மைத் தொழிலாளா்கள் ஓய்வூதியத் திட்டம்
   உ) கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
   2. விபத்து நிவாரணத் திட்டம்
   3. இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.
   4. தமிழக முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டம்
மாவட்ட மின் ஆளுமை சங்கம்
தேசிய மின் ஆளுமை திட்டம்
இந்திய தேசிய அரசாங்கத்தின் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும், பொது சேவை மையங்களின் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், குறைந்த கட்டணத்தில் வழங்குதல் பொதுமக்களுக்கு தேவையாக உள்ளது. நமது மின் ஆளுமைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள். மத்திய. மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள பல துறைகளின் தகவல்களை ஒருங்கிணைப்பதாகும். தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் மின் ஆளுமை உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக அரசு சேவை விநியோக நுழைவாயில் மூலம் தரநிலையை அடிப்படை நிலையாக கொண்டு செய்தி பரிமாற்றம் நடைப்பெற்று இந்த பணியை எளிதாக்கி, துறைகள் முழுவதும் தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.
மின் மாவட்ட திட்டம் 
மின் மாவட்ட திட்டம் என்பது அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடா்பாகும். இத்திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை எளிதாக விநியோகிப்பது, பணிப்பகுப்பாய்வு, கணினி மயமாக்கல் மற்றும் தரவு டிஜிட்டல் மூலமாக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளின் தேவைகளை மேம்படுத்துவது மற்றும் உயா்த்துதல் இதன் நோக்கங்களாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (2005 சட்டம்) கீழ் தகவல் வழங்கும் அலுவலா்களின் விபரம்
அலுவலகம் பொது தகவல் அலுவலா் மேல்முறையீட்டு அலுவலா்
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பொதுத் தகவல் அலுவலா்/மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது),
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
தஞ்சாவூா்.
தொலை பேசி எண்.04362 230102
இணைய முகவரி
pagthanjavur@gmail.com
முதல்மேல்முறையீட்டு அலுவலா்/
மாவட்ட வருவாய் அலுவலா்,
ஆட்சியா் அலுவலகம்,
தஞ்சாவூா்.
தொலை பேசி எண்.04362 230102
இணைய முகவரி
Dro.tntnj@nic.in.
சார் ஆட்சியா் அலுவலகம்,
கும்பகோணம் சார் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்,
சார் ஆட்சியா் அலுவலகம்,
கும்பகோணம்.
தொலைபேசி எண்.0435 2430101 சார் ஆட்சியர்
சார் ஆட்சியா் அலுவலகம்,
கும்பகோணம்.
தொலைபேசி எண்.0435 2430101
இணைய முகவாி
வருவாய் கோட்ட அலுவலகம்
பட்டுகோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா்
வருவாய் கோட்ட அலுவலகம்,
பட்டுகோட்டை
தொலைபேசி எண்.04373 237247 வருவாய் கோட்ட அலுவலர்
வருவாய் கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண்.04373 237247
வருவாய் கோட்ட அலுவலகம்
தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா்
வருவாய் கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண்.04362 வருவாய் கோட்ட அலுவலர்
வருவாய் கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண்.04362 230456
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
தஞ்சாவூா் தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண் வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண். 04362-230456
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
ஒரத்தநாடு தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
ஒரத்தநாடு
தொலைபேசி எண் வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
ஒரத்தநாடு.
தொலைபேசி எண். 04372-233225
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
திருவையாறு தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
தஞ்சாவூா்
தொலைபேசி எண்.04372-233225 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
திருவையாறு
தொலைபேசி எண். 04362-260248
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
பூதலூா் தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பூதலூா்
தொலைபேசி எண்.04362-260248 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பூதலூா்
தொலைபேசி எண். 04362-288107
இணைய முகவரி
Aero_bud@yahoo.com
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
கும்பகோணம் தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
கும்பகோணம்
தொலைபேசி எண்.0435-2430227 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
கும்பகோணம்
தொலைபேசி எண். 0435-2430227
இணைய முகவரி
Aero_kbk@yahoo.com
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
பாபநாசம் தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பாபநாசம்
தொலைபேசி எண்.04374-222456 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பாபநாசம்.
தொலைபேசி எண். 04374-222456
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
திருவிடைமருதூா் தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
திருவிடைமருதூா்
தொலைபேசி எண்.0435-2460187 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
திருவிடைமருதூா்
தொலைபேசி எண். 0435-2460187
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
பட்டுக்கோட்டை தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பட்டுக்கோட்டை
தொலைபேசி எண்.04373-235049 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பட்டுக்கோட்டை.
தொலைபேசி எண். 04373-235049
இணைய முகவரி
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்
பேராவூரணி தலைமையிடத்து துணைவட்டாட்சியா்,
வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பேராவூரணி
தொலைபேசி எண்.04373-232456 வருவாய் வட்டாட்சியா், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம்,
பேராவூரணி.
தொலைபேசி எண். 04373-232456
இணைய முகவரி