Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களவை தேர்தல் 2024ஐ முன்னிட்டு மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்