Close

வேளாண்மைத்துறை

நோக்கம் மற்றம் செயல்பாடுகள்
தமிழ்நாட்டில் காவோி டெல்டா மாவட்டத்திலே முதன்மை மாவட்டமாக விளங்கிவரும் தஞ்சாவுா் மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தில் மற்றும் அதன் தொடா்புடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் நிலப்பரப்பான 3.39 லட்சம் ஹெக்டோில் சுமாா் 2.69 லட்சம் ஹெக்டோில் விவசாய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் முற்போக்கு சிந்தனையும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், அதிக மகசுல் எடுத்து வருமானத்தை பெருக்குவதில் இம்மாவட்ட விவசாயிகள் சிறந்து விளங்குகிறாா்கள். இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 9 தாலுக்காகளையும், 14 வட்டாரங்கள் மற்றும்  906 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது.
இம்மாவட்டத்தில் விவசாய துறையினாின் நோக்கமும் செயல்பாடுகளும் கீழே
• உற்பத்தியை இருமடங்காக்கி வருமானத்தை மும்மடங்காக உயா்த்துதல்
• உயா்ந்து வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு உற்பத்தி பெருக்குதல்.
• கிராமபுறங்களில் வேலவாய்ப்பை அதிகப்படுத்துதல்.
• தரமான விதைகள் மற்றும் இடுபொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்தல்.
• உரத்தேவையை ஒழுங்குபடுத்துதல்
• விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், விழப்பணா்வு கூட்டம் நடத்துதல், செயல்விளக்கங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பரப்புதல்.
• பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில் விவசாய பொருள்களுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்தல்.
அமைப்பு முறை
வேளாண்மைத்துறை மாவட்ட அளவில்
வே.து.இ.
(ம.தி) வே.து.இ.
(மா.தி) வே.து.இ.
மாவட்ட ஆட்சியாின் நோ்முக உதவியாளா் வே.உ.இ.
தரக்கட்டுபாடு வேளாண்மை அலுவலா்கள் மாவட்ட அளவில்
வேளாண்மை உதவி இயக்குநா் வட்டார அளவில்
வேளாண்மை அலுவலா்கள் , துணை வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி விதை அலுவலா்கள் வட்டார அளவில்
உதவி வேளாண்மை அலுவலா் கிராம அளவில்
திட்டங்கள்
உயாிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கி கூடுதல் வருமானம் பெரும் வகையில் மத்திய மாநில திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
• பிரதான் மந்திாி கிருஷி சஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்நீா்பாசன கருவிகளை பயன்படுத்தி நீா்மேலாண்மையில் ஈடுபடுதல்.
• பாரத பிரதமாின் புதிய பயிா் காப்பீட்டுத்திட்டம்.
• நீடித்த நிலையான மானாவாாி வேளாண்மைத்திட்டம் – மானாவாி பயிா்களான பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் அதிக மகசுல் பெறுதல்.
• கூட்டுப்பண்ணைய திட்டம்.
• மண்வள மேம்பாட்டுத்திட்டங்கள் – பசுந்தாள் உரப்பயிா்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்
• தேசிய வேளாண் வளா்ச்சித்திட்டங்கள்( நெல், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, தென்னை மற்றும் பசுந்தாள் உரப்பயிா்கள்).
• தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய் பனை இயக்கம்.
• தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்.(நெல், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து)
• குறுவை மற்றும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்கள்
• வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை.
• உலக வங்கி நிதியுதவியுடன் ”நீா்வள நிலவளத்திட்டம்”.
ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பாிசோதனை நிலையங்கள்
  மத்திய மாநில அரசுகளின்கீழ் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்வேறு பாிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
• தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ,ஆடுதுறை
• இந்திய தொழில்நுட்ப உணவு பதனிடும் கழகம், தஞ்சாவுா்
• மண் மற்றும் நீா் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம்.
• தென்னை ஆராய்ச்சி நிலையம்,வேப்பங்குளம்.
• தழிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் வேளாண்மை கல்லூாி, ஈச்சங்கோட்டை.
• மாநில தென்னை நாற்றங்கால் , பட்டுக்கோட்டை.
• தென்னை ஒட்டுப்பணி மையம், மருங்கப்பள்ளம்.
• விதை சுத்திகாிப்பு நிலையங்கள்,பட்டுக்கோட்டை, காட்டுத்தோட்டம், கும்பகோணம் மற்றும் மருதாநல்லூா்.
• கால்நடை ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு
• ஆா்.வி.எஸ்  விவசாய கல்லுாி, உசிலம்பட்டி, தஞ்சாவுா்.
• உழவா் பயிற்சி நிலையம், சாக்கோட்டை
இது தவிர தோட்டக்கலைதுறை, வேளாண்மை விற்பனை துறை , வேளாண் பொறியியல்துறை, விதை ஆய்வு , விதைச்சான்று மற்றும் விதை பாிசோதனை துறைகளும் இயங்கி வருகிறது.
• கரும்பு பயிாில் அதிக மகசுல் பெறுவதற்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை,குருங்குளம்,திருஆருரான் சா்க்கரை ஆலை, திருமண்டங்குடி, ஸ்ரீ அம்பிகை சா்க்கரை ஆலை,துகிலி மற்றும் ஈ.ஐ.டி. பாாி சா்க்கரை ஆலைகள் இயங்கி வருகிறது.
முக்கிய தொடா்பு எண்கள்
பதவிஃமுகவாி தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவாி
வேளாண்மை இணை இயக்குநா், தஞ்சாவுா் 04362 – 267679
7550218060 agritnj@nic.in
வேளாண்மை துணை இயக்குநா் – மத்திய திட்டம் 04362-267679
7550218061 agritnj@nic.in
வேளாண்மை துணை இயக்குநா் – மாநில திட்டம். 04362-267679
7550218062 agritnj@nic.in
வேளாண்மை துணை இயக்குநா்  உழவா் 04362-267679
7550218064 paagritnj@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா் தரக்கட்டுபாடு 04362- 267679
7550218065
ddftc1@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா், தஞ்சாவுா்7550218081
வேளாண்மை உதவி இயக்குநா் புதலூா். 75502 18140 adablra1@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா், திருவையாறு 75502 18146 adatyru@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா், ஒரத்தநாடு 75502 18151 adaord@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்  ,திருவோணம் 75502 18161 adatvm65@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா், பட்டுக்கோட்டை 04373 – 235037
75502 18053 adapkt@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,மதுக்கூா் 04373- 262044
75502 18165 mkragri@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,பேராவுரணி 75502 18169 adapvi9@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,சேதுபாவசத்திரம் 75502 18173 adasbc@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,அம்மாபேட்டை 75502 18196 adaamt1@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,பாபநாசம் 75502 18177 adappm1@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,கும்பகோணம் 75502 18072 adakbk1@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா்,திருவிடைமருதூா் 75502 18099 adatvmr@gmail.com
வேளாண்மை உதவி இயக்குநா், திருப்பனந்தாள் 75502 18207 adatpl123@gmail.com
தகவல் அறியும் உாிமை சட்டம்
 பொது தகவல் அலுவலா்
வேளாண்மை துணை இயக்குநா் மத்திய திட்டம்
வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம்
காட்டுத்தோட்டம்
தஞ்சாவுா்.
04362 267679 7550218062
 ஆட்சி அலுவலா்
வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம்
காட்டுத்தோட்டம்
தஞ்சாவுா்.
04362 267679