Close

பேரூராட்சி பஞ்சாயத்து

பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்

  • தஞ்சாவூர் மாவட்டத்தில்  மொத்தம்  20 பேரூராட்சிகள் உள்ளன. 300 வார்டுகளை உள்ளடக்கிய இதன் தற்போதைய மொத்த மக்கள் தொகை 2,77,424 ஆகும்.
  • நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 எல்பிசிடி வீதம் தேவைப்படும் குடிநீர் அளவு259 எம்எல்டி ஆகும்.
  • தற்போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நாளொன்றுக்கு880 எம்எல்டி  வழங்கப்படுகிறது.  பேரூராட்சியின் உள்ளுர்  நீர் ஆதாரங்களின்  மூலம் 20.991 எம்எல்டி  வழங்கப்படுகிறது.   ஆக மொத்தம் 26.871 எம்எல்டி குடிநீர் 115 மேல்நிலைத்தொட்டிகள் 6 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு  நபர் ஒருவருக்கு  93  எல்பிசிடி  வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
  • பேரூராட்சிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம், இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு நிதி திட்டம், மூலதன மான்ய நிதி திட்டம், தூய்மை இந்தியா திட்டம்0 திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மேற்காணும் திட்டங்களின் மூலம் பேரூராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் திட்டப்பணிகள், நீர் நிலை மேம்பாடு பணிகள், பூங்கா மேம்பாடு பணிகள், சமுதாய கழிப்பிடம் கட்டுதல், பொது கழிப்பிடம் கட்டுதல், சிறுநீர் கழிப்பிடம் கட்டுதல், தனிநபர் கழிப்பிடம் கட்டுதல் மற்றும் வீடு இல்லாதோருக்கு வீடு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • வல்லம் மற்றும் ஒரத்தநாடு பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

நிர்வாக அமைப்பு

2023070667.jpg

2023070626.jpg

வ.எண்.

பதவி

அலுவலக தொவைபேசி எண்.

அலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி

அலுவலக முகவரி

1 பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பொறுப்பு) 04362-234247 8925809225 adtptjrzone21@gmai.com பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், நெ.311, புதிய ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் – 613010
2 உதவி செயற்பொறியாளர் 04362-234247 8925809254 adtptjrzone21@gmai.com பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், நெ.311, புதிய ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் – 613010

 

. எண்

உள்ளாட்சி அமைப்பின் பெயர்

அலைபேசி எண்

அலுவலக முகவரி

தொலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி

1 ஆடுதுறை 8925809535 1. நடராஜபுரம் தெற்கு அக்ரஹாரம், ஆடுதுறை 0435-2473044 aduthurai.tp@gmail.com
2 அம்மாபேட்டை 8925809547 68, வரிகண்டர் தெரு, அம்மாபேட்டை 04374–232423 ammapettp2@gmail.com
3 அய்யம்பேட்டை 8925809545 3, சூலமங்கலம் சாலை, அய்யம்பேட்டை 04374-242602 ayyampettaitp@gmail.com
4 சோழபுரம் 8925809542 36, மெயின்ரோடு, சோழபுரம் 0435-2452205 sholapuramtp@gmail.com
5 மதுக்கூர் 8925809534 1/ஹச்4, பஜனைமட தெரு, மதுக்கூர் 04373-261538 eomadukkurtp@gmail.com
6 மேலத்திருப்பூந்துருத்தி 8925809531 16, பெரிய கோவில் தெரு, மேலத்திருப்பூந்துருத்தி 04362-284902 melathirupoonthuruthi.tp@gmail.com
7 மெலட்டூர் 8925809546 34, சோமாசி தெரு, மெலட்டூத் 04374-273565 melatturtp@gmail.com
8 ஒரத்தநாடு 8925809528 51, ஒத்தை தெரு, ஒரத்தநாடு 4372233209 orathanadueotp@gmail.com
9 பாபநாசம் 8925809544 பாலாஜி நகர், பாபநாசம் 04374 222454 papanasameotp@gmail.com
10 பேராவூரணி 8925809532 15, புது ரோடு, பேராவூரணி 04373-232462 peravuranitp@gmail.com
11 பெருமகளுர் 8925809533 32, லெனின் நகர், பெருமகளுர் 04373-276750 perumagalurtp@gmail.com
12 சுவாமிமலை 8925809543 27-1, காமராஜ நகர், சுவாமிமலை 0435-2120960 eoswamimalai@gmail.com
13 திருக்காட்டுப்பள்ளி 8925809530 172, 50 எண் சாலை, திருக்காட்டுப்பள்ளி 04362-280490 thirukattuppallitp@gmail.com
14 திருநாகேஸ்வரம் 8925809539 54 கீழ வடம்போக்கி தெரு, திருநாகேஸ்வரம் 0435-2463611 thirunageswaramtownpanchayat@gmail.com
15 திருப்பனந்தாள் 8925809540 35 மேலவீதி மேல்பாகம், திருப்பனந்தாள் 0435-2456977 thiruppanandaltp@gmail.com
16 திருபுவனம் 8925809536 116, மேல சாலை, திருபுவனம் 0435-2461431 thirubuvanamtp@gmail.com
17 திருவையாறு 8925809529 173 / 27, தெற்கு தெரு, திருவையாறு 04362-260405 thiruvaiyarutp3@gmail.com
18 திருவிடைமருதூர் 8925809538 5, வடக்கு வீதி, திருவிடைமருதூர் 0435-2461184 thiruvidaimaruthurtp@gmail.com
19 வல்லம் 8925809537 1, நல்ல தண்ணீர் கிணறு சாலை, வல்லம் 04362-266269 vallamtp@gmail.com
20 வேப்பத்தூர் 8925809541 1, தெற்கு அக்ரஹாரம், வேப்பத்தூர் 0435-2461190 veppathurtp@gmail.com