ஊடக வெளியீடுகள்

Photo of Pongal Celebration

பொங்கல் விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/01/2019

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் ஊராட்சியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் பொங்கல் சுற்றுலா விழாவில் கலந்து கொண்டார்கள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் ஊராட்சியில் சுற்றுலாத் துறையின் சார்பாக பொங்கல் சுற்றுலா விழா நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இன்று (16.01.2019) […]

மேலும் பல
Photo of Agri Minister Program

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தின் 6 புதிய பேருந்துகளின் இயக்கத்தை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2019

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தின் 6 புதிய பேருந்துகளின் இயக்கத்தை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (11.01.2019) கொடியசைத்து துவக்கி வைத்தனர். புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்;து மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் […]

மேலும் பல
Image of Global investors program

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஐ முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.159.9 கோடி மதிப்பீட்டில் 88 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2018

தஞ்சாவூர் மாவட்டம், அரண்மனை வளாகம் சங்கீத மகாலில் இன்று (29.12.2018) மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஐ முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.159.9 கோடி மதிப்பீட்டில் 88 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் வழங்கினார். […]

மேலும் பல
Image of Gaja Cyclone Bankers meeting

மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2018

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பேசியதாவது : – மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் கடன்களை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி கஜா […]

மேலும் பல
Image of Peravurani inspection

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் மேலாய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/12/2018

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.12.2018) நேரில் பார்வையிட்டு மேலாய்வு செய்தார். பேராவூரணி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியம், வெண்கரை ஊராட்சி, பெரியக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை கணக்கிடும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேலாய்வு செய்தார். சேதுபாவாசத்திரத்தில் கஜா புயலால் […]

மேலும் பல
Photo of Gaja Cyclone reconstruction and rehabilitation

கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள்

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2018

கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் திரு.ஜெகன்நாதன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் கஜா புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ,ப., அவர்கள் முன்னிலையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் திரு.ஜெகன்நாதன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் […]

மேலும் பல
Photo of Gaja cyclone inspection

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை ரூ.123.27 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை ரூ.123.27 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள், தென்னை மரங்கள், உயிரிழந்த கால்நடைகள், உயிரிழந்த நபர்கள் ஆகியோருக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி, […]

மேலும் பல
Image of AA Sugar Factory AGM

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 43வது பேரவை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018

தஞ்சாவூர் காசி மகாலில் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 43வது பேரவை கூட்டம் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், இன்று (13.12.2018) நடைபெற்றது. தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது, 2017-2018ம் ஆண்டு அரவைப் பருவத்தில் நமது ஆலையில் 1,85,370 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 1,44,695 குவிண்டால் சர்க்கரை மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டது. மத்திய […]

மேலும் பல
Image of Gaja cyclone inspection

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2018

தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.12.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரத்தநாடு வட்டம், காவாளிப்பட்டி ஊராட்சி, கிளாமங்கலம் வடக்கு ஊராட்சி, பட்டுக்கோட்டை வட்டம், ஏனாதி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்பிற்கான கணக்கெடுப்புகளை பார்வையிட்டு அடங்கலை ஆய்வு செய்தார். கணக்கெடுப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் […]

மேலும் பல