Close

இராஜ இராஜன் மணிமண்டபம்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

இராஜ இராஜன் மணிமண்டபம் நகரின் நடுவில் அமைந்துள்ளது.  இந்த அழகிய மணிமண்டபம், சோழா்காலத்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டது.  இங்கு, ஒரு அழகிய தோட்டம் உள்ளது.  அதில், நீருற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியன அமைந்துள்ளன.  இந்த மண்டபத்தின் அடிதளத்தில் 1984-ல் இராஜ இராஜ சோழனின் 1000-வது பிறந்த தினத்தின் நினைவாக கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது,

புகைப்பட தொகுப்பு

  • Rajarajan Mani Mandapam
  • Rajarajan Mani Mandapam
  • Rajarajan Mani Mandapam