Close

பூண்டி மாதா தேவாலயம்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

தமிழர்களால் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட இத்தாலிய போதகர் பாதிரியார் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி என்பவரால் 18-ம் நூற்றாண்டு துவக்கத்தில் கட்டப்பட்டது பூண்டி மாதா தேவாலயம்.  இந்த தேவாலயத்தில்தான் அதியசங்களை நிகழ்த்தும் பூண்டிமாதா சிலை நிறுவப்பட்டுள்ளது.  இந்த தேவமாதா திருவுருவச்சிலையானது, பிரான்ஸ் நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 சிலைகளுள் ஒன்றாகும்.  இந்த சிலையை பாதிரியார் டாரஸ் இங்கு கொண்டுவந்தார்.  இயேசுவை அறைந்த நிஜ சிலுவையின் ஒருபகுதி பூண்டி மாதா தேவாலயத்தில் பாதுகாக்கப்படுகிறது,

புகைப்பட தொகுப்பு

  • Poondi Madha Basilica