சுவாமிமலை முருகன் திருக்கோயில்
வகை வரலாற்று சிறப்புமிக்கது
முருக தலமான சுவாமிமலை அறுபடை வீடுகளுள் ஒன்று. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவனுக்கு ஓதியதால், சுவாமிநாதன் என்று பெயா்பெற்றார். தந்தைக்கு மந்திரம் கற்பித்தமையால், முருகனுக்கு சுவாமிநாதன் என்றும், இந்நிகழ்வு நடைபெற்ற மலை, சுவாமிமலை என்றும் பெயர்பெற்றது. இந்தக்கோவிலின் முதல் பிரகாரம் மலையடிவாரத்திலும், இரண்டாவது பிரகாரம் மலையின் நடுப்பகுதியிலும், மூன்றாவது பிரகாரம் மலையின் உச்சியிலும் அமைந்துள்ளது.