Close

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

இத்திருக்கோயில் தஞ்சை நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தெப்பத்திருவிழா சிறப்பு வாய்ந்தது. தென்னிந்திய கட்டிட வடிவமைப்புடன் அமையப்பெற்ற திருக்கோயிலாகும். ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வருகைப்புரிவார்கள்.

புகைப்பட தொகுப்பு

  • Punnainallur Mariamman Temple
  • Punnainallur Mariamman Temple
  • Punnainallur Mariamman Temple