தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர்…
முருக தலமான சுவாமிமலை அறுபடை வீடுகளுள் ஒன்று. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவனுக்கு ஓதியதால், சுவாமிநாதன் என்று பெயா்பெற்றார். தந்தைக்கு மந்திரம் கற்பித்தமையால், முருகனுக்கு…
தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு…
இந்தக்கோவில் ஸ்ரீ முல்லைவன நாதருக்கும், கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பழமையான கோயில். இங்கு குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் அருளும் அம்மன் இந்த…
இத்திருக்கோயில் தஞ்சை நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தெப்பத்திருவிழா சிறப்பு வாய்ந்தது. தென்னிந்திய கட்டிட வடிவமைப்புடன் அமையப்பெற்ற திருக்கோயிலாகும். ஆவணி மாத…
டச்சு மிஷனரி போதகா் சி.வி.ஷ்வார்ட்ஸ் மீது சரபோஜி மஹாராஜா கொண்டிருந்த மட்டற்ற பற்றுக்காரணமாக கி.பி.1779-ல் தஞ்சாவூா் அரண்மனை தோட்டத்தில் கட்டப்பட்டது இந்த ஷ்வார்ட்ஸ் தேவாலயம்.
இராஜ இராஜன் மணிமண்டபம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த அழகிய மணிமண்டபம், சோழா்காலத்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டது. இங்கு, ஒரு அழகிய தோட்டம் உள்ளது. அதில், நீருற்று, ஊஞ்சல்,…
தஞ்சாவூர் அரண்மனை கி.பி. 1550-ல் மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரியக்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. …
தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மனோரா கோபுரம். இது மராத்திய மன்னர் 2-ம் சரபோஜியால் 1814-1815ல-ல் நெப்போலியனை ஆங்கியலேயா் வீழ்த்தியதைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது. …
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும்…