Close

மாவட்டம் பற்றி

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்

தமிழா்களின் நீர் மேலாண்மையால் சோழ நாடு,நீர் நாடு,நீர்வள நாடு என அறியப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மைய நாடியாக காவிரி ஆறு வேளாண்மைக்கு வளம் சேர்க்கிறது.

தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சவூா் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால் அதன் நிருவாக நலன் கருதி திருவாரூா், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும் கும்பகோணம் கோட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும்  பிரித்து நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம்19.01.1991 அன்று ஏற்படுத்தப்பட்டது.  மேலும் வாசிக்க

 

2024072246.jpg
திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப.

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: தஞ்சாவூர்
தலையகம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 3399.23 ச.கி.மீ
ஊரகம்: 3353.21 ச.கி.மீ
நகர்புறம்: 43.37 ச.கி.மீ
காடுகள்: 2.63 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 2405890
ஆண்கள்: 1182416
பெண்கள்: 1223474