-
பூண்டி மாதா தேவாலயம்வகை வரலாற்று சிறப்புமிக்கதுதமிழர்களால் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட இத்தாலிய போதகர் பாதிரியார் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி என்பவரால் 18-ம் நூற்றாண்டு துவக்கத்தில் கட்டப்பட்டது பூண்டி மாதா தேவாலயம். இந்த தேவாலயத்தில்தான் அதியசங்களை…
-
சரஸ்வதி மகால் நூலகம்சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின்…
-
பெரிய (பெருவுடையார்) கோயில், தஞ்சாவூர்தஞ்சாவூரின் பெரிய கோயில் சோழர் காலத்தில் கட்டடக்கலை சிறப்பம்சமாக விளங்கியது.இந்த 212 அடி (64.8 மீட்டர்) உயரமான சிவன் கோவில் நாட்டின் மிகப்பெரிய சிவ லிங்கங்களில் ஒன்றாகும்.ஒரு…