Close

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா படுகையில் 9 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி கோருதல் – தொடர்பாக

வேளாண்மை பொறியியல் துறை – 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவோணம், அம்மாபேட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில் 9 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் தொடர்பாக.

27/11/2024 12/12/2024 பார்க்க (363 KB)
அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான(Emergency Essential Resource Reserve) 30 பொருட்கள் கொள்முதல் செய்திட விலைப்புள்ளி கோரப்படுகிறது

அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான(Emergency Essential Resource Reserve) 30 பொருட்கள் கொள்முதல் செய்திட விலைப்புள்ளி கோரப்படுகிறது

04/10/2024 10/10/2024 பார்க்க (1 MB)
01/TNIAMP/AGRI/TNJ/PHASE IV/GOODS/2024-25

01/TNIAMP/AGRI/TNJ/PHASE IV/GOODS/2024-25

23/08/2024 09/09/2024 பார்க்க (946 KB)
தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலக வாகனம் Tempo Trax TN49-0048 முதிரா நிலையில் கழிவு செய்யப்பட உள்ளது

தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலக வாகனம் Tempo Trax TN49-0048 முதிரா நிலையில் கழிவு செய்யப்பட உள்ளது

13/06/2024 20/06/2024 பார்க்க (761 KB)
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி டெல்டா துணை படுகையில் 15 பண்ணை குட்டைகள் அமைத்தல்

வேளாண்மை பொறியியல் துறை 2023-2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் -4 இன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவோணம், அம்மாபேட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தில் 15 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல்

20/09/2023 05/10/2023 பார்க்க (683 KB)
01/TNIAMP – தொகுப்பு 1

பசுந்தாள் உரம், நெல், நெல் தரிசு விதைகள் கொள்முதல்

19/09/2023 03/10/2023 பார்க்க (852 KB)
02/TNIAMP – தொகுப்பு 2

மக்காச்சோளம், சிறு தினை, தோட்ட நில பயறு விதைகள் கொள்முதல்

19/09/2023 03/10/2023 பார்க்க (853 KB)
03/TNIAMP – தொகுப்பு 3

ஜிங்க் சல்பேட், ஜிப்சம் கொள்முதல்

19/09/2023 03/10/2023 பார்க்க (851 KB)
04/TNIAMP – தொகுப்பு 4

அசாடிராக்டின் 1%, அசாடிராக்டின் 0.03%, சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், பி.பாசியானா, எம்.அனிசோப்லியா, பெரோமோன் பொறிகள், பெரோமோன் லுயர்ஸ், வெர்மி பேக், துருவ அலகு, நிழல் வலை, மண்புழு கொள்முதல்

19/09/2023 03/10/2023 பார்க்க (1 MB)
05/TNIAMP – தொகுப்பு 5

MN கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்

19/09/2023 03/10/2023 பார்க்க (925 KB)