Close

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை திருக்கோயில்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

இந்தக்கோவில் ஸ்ரீ முல்லைவன நாதருக்கும், கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பழமையான கோயில். இங்கு குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் அருளும் அம்மன் இந்த கர்ப்பரட்சாம்பிகை. மேலும், கருவுற்று பெண்களும் சுகப்பிரசவத்திற்காக இந்த அம்மனை வேண்டிகொள்வர்

புகைப்பட தொகுப்பு

  • Thirukarukavur karbarakshambigai Temple
  • Thirukarukavur karbarakshambigai Temple