Close

மனோரா கோபுரம்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மனோரா கோபுரம்.  இது மராத்திய மன்னர் 2-ம் சரபோஜியால் 1814-1815ல-ல் நெப்போலியனை ஆங்கியலேயா் வீழ்த்தியதைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது.  வங்காள விரிகுடாவை நோக்கி நிற்கும் இந்த 6 முகப்புகொண்ட 8 அடுக்கு கோபுரமானது 23 மீட்டா் உயரமுள்ளது.  மனோரா என்னும் பெயா் மினாரட் என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

புகைப்பட தொகுப்பு

  • Manora Fort
  • Manora Fort
  • Manora Fort